Wednesday, 27 March 2013

எலுமிச்சை சாதம் (Elumichai Sadham/Lemon Rice)

Elumichai Sadham/Lemon Rice in Tamil

தேவையான பொருட்கள்: 
  • எலுமிச்சை சாறு 
  • வரமிளகாய் 
  • கருவேப்பிலை 
  • பூண்டு (பொடியாக நறுக்கியது) 
  • நிலக்கடலை 
  • மஞ்சள்தூள் 
  • பெருங்கயத்தூள் -1 சிட்டிகை 
  • உப்பு 
  • கடுகு 
  • எண்ணெய் 
  • கடலைபருப்பு 
  • உளுத்தம்பருப்பு 
  • சாதம் 

செய்முறை :
  1. ஒரு கடாயில் என்னை ஊற்றி அதில் கடுகு,கடலைபருப்பு,உளுத்தம்பருப்பு சிவக்கவிட்டு அதில் கருவேப்பிலை,வரமிளகாய்,பூண்டு தாளித்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும் . 
  2. அதனுடன் மஞ்சள்தூள் ,பெருங்கயத்தூள் சேர்த்து வதக்கவும் . 
  3. அதில் உப்பு சேர்த்து நிலக்கடலை சேர்த்து எலுமிச்சை சாறு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும். 
  4. நன்றாக வதக்கியவுடன் சாதத்தை சேர்த்து கிளறவும் . 
சுவையான எலுமிச்சை சாதம் தயார் மோர் மிளகாய் உடன் சாப்பிட சுவை அருமையாக இருக்கும் .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.